02-29-2004, 09:38 AM
kaattu Wrote:nalayiny Wrote:தமிழர் பண்பாடு புட்டையும் சோத்தையும் இடியப்பத்தையும் தவிர மாத்தவே மாட்டமே.
இதில் நீங்கள் சொல்ýல வருவது என்ன?
பிட்டு இடியப்பம் கூடாது என்றா?
அந்தக்காலத்து குரக்கன் பிட்டு;, ஒடியல் பிட்டு.....போன்றவை மிக நல்ல உணவுகள்.
அவை கோதுமைக்கு மாறியதுதான் கெடுதி.
அதே போல் உழுத்தம் பிட்டு, தோசை போன்றவையும் நல்ல உணவுகள்.
உழுத்தம் பருப்பில் கொலஸ்ரறோலைக் கட்டுப் படுத்தும் ஒரு வித <b>பதார்த்தம்</b> உள்ளது.

