02-29-2004, 09:11 AM
Quote:நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ....
உங்கள் முதல் கேள்வியே உதைக்கின்றதே...
<b>எந்த நாட்டில்தான் வெளிநாட்டு மக்களை ஆதரிக்கின்றார்கள்... ? ? ?</b>
துவேசம் இல்லாத என்ற ஒரு நாடு வரும்போது அதனையே தமிழருக்கு சிறந்தவெளி நாடாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என் அபிப்பிராயம்.
அக்கரையில் தொலைத்த சுதந்திரத்தை இக்கரையில் தேடலாமா... ? ? ?

