02-29-2004, 12:25 AM
எல்லாம் விளம்பரமாக சொன்னால்தான் உங்களுக்கு விளங்கும் இதுதான் நம்ம சனம் தெரிந்தாலும் தெரியாதமாதிரி காட்டிக்கொள்வார்கள் இது நம்மவர்..
ஏதும் நல்லது எங்கும் யாரும் சொன்னால் அல்லது சொல்பவரின் கருத்தில் தாங்களும் ஒத்துவந்தால் ஏதோ நன்மை இருந்தால் அது தான் நினைத்தது என அதை பின்பற்றுவார்கள் இவைகள் எல்லாம் எல்லாமனிதர்களும் பிறக்கும் போதே தலையில் உள்ளது அல்ல எங்கையோ எதையோ வாசிக்கிறோம் பார்கிறோம் கேட்கிறோம் அல்லது அனுபவத்தால் தெரிவுகள் செய்கின்றோம்..... இதை விடுவம் அலம்பிறமாதிரி இருக்கும் விளங்குபவர் விளங்கினால் சரி...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இங்கு யாழில் எழுதும் நண்பர்கள் வெ வ்வேறு நாடுகள் தங்கள் நாட்டு அனுபவங்களை கலந்தாடலாமே பயமா நாம் வந்துருவம் எண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen:
பூனைக்கு ஆர் முதல் மணிகட்டுவது அதுதானே சரி கட்டினா போச்சு.....
ஏதும் நல்லது எங்கும் யாரும் சொன்னால் அல்லது சொல்பவரின் கருத்தில் தாங்களும் ஒத்துவந்தால் ஏதோ நன்மை இருந்தால் அது தான் நினைத்தது என அதை பின்பற்றுவார்கள் இவைகள் எல்லாம் எல்லாமனிதர்களும் பிறக்கும் போதே தலையில் உள்ளது அல்ல எங்கையோ எதையோ வாசிக்கிறோம் பார்கிறோம் கேட்கிறோம் அல்லது அனுபவத்தால் தெரிவுகள் செய்கின்றோம்..... இதை விடுவம் அலம்பிறமாதிரி இருக்கும் விளங்குபவர் விளங்கினால் சரி...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இங்கு யாழில் எழுதும் நண்பர்கள் வெ வ்வேறு நாடுகள் தங்கள் நாட்டு அனுபவங்களை கலந்தாடலாமே பயமா நாம் வந்துருவம் எண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen: பூனைக்கு ஆர் முதல் மணிகட்டுவது அதுதானே சரி கட்டினா போச்சு.....