02-29-2004, 12:25 AM
vasisutha Wrote:சீஸ் சாப்பிடுவது நல்லதா?
நல்லதாவா? நல்லது தான். ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.மெதுமெதுவாக உடலில் கொழுப்பு படிவதற்கான அத்தாட்சிகள் இவை. குளிரில் இருந்து எம்மை பாதுகாக்க சீஸ் அவசியமாகிறது. குளிர்காலங்களில் அவற்றை பயன்படுத்தலாம். அதற்காக அதில் குளிப்பது என பொருளல்ல.சுவிற்சலாந்து நாட்டைப்பொறுத்தவை சீசுக்கு பெயர்போனது. அவர்களின் சீஸ் வகைகள் 100 ஐக் கடக்கும். இ.ங்கு இதய அறுவைச்சிகிச்சையும் இதய மாற்றும் இதயத்தை தற்காலிகமாக இயங:;கவைக்கும் முறைகளும் பல உள. 40 வயதை கடந்த பலரைக்கேட்டால் இதயத்துள் ஓர் மெசின் புூட்டி உள்ளதாக சொல்வார்கள்.( அந்த மெசினுக்கு வருடத்திற்கு ஒரு முறை பற்றி மாத்த வேண்டும். அதனால் மார்பில் ஓர் ஓட்டை எப்போதும் இருக்கும். காருக்கு பெற்றோல் விடுவதற்காக உள்ளது போல். பெரிதல்ல ஓர் மெல்லிய ரியுhப்போகுமளவுக்கு.பலர் நாடிகளுள் அடைபட்ட கொழுப்பிற்காக செய்த சத்திர சிகிச்சைகள் அதிகம். சிலர் எதையுமே பொருட்படுத்தாது சீஸ் கடையையே வீட்டு குளிர்சாதனப்பெட்டியுள் வைத்திருப்பர். வருமுன் காப்பது தமிழர் பண்பாடு என அறிகிறேன். பற்றி சமாச்சாரம் சிலருக்கு 5 வருடங்களில் மாற்றுவது போலவும் சிலருக்கு வருடத்துக்கு வருடம் மாற்றுவது போலவும் சிலருக்கு பத்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றுவது போலவும் உள்ளது. பற்றி வேளைக்கு நிண்டால் நீங்களும் நித்திரை கொண்டிடுவியள். பிறகு அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் யாழ் களத்தில் சந்திக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:
[b]Nalayiny Thamaraichselvan

