02-28-2004, 05:25 PM
BBC Wrote:AJeevan Wrote:Ilango Wrote:அஜீவன்
நான் அறிந்தவரைக்கும் கமறாவை எந்தளவு அருகில் கொண்டு செல்லமுடியுமோ அந்தளவு அருகில் கொண்டு சென்று படம் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஏதாவது உண்மையுள்ளதா?
அதற்கான காரணம் என்ன?
நிச்சயமாக இல்லை.
எனக்கு சரியா தெரியாது அஜீவன். ஒரு சந்தேகம் தான். ஒருகாட்சிஔஔயை கமறாவை பக்கத்தில் வைத்து எடுத்தா லைட் போதாமல் இருந்தாலும் கிளியரா வரும் தானே?
<span style='color:red'>Lighting with writing is photography.
ஒளியால் வரைவது ஒளி ஓவியம்.
எனவே
இருட்டில் பார்க்கும் எமக்கே, முன்னே இருப்பது என்னவென்று தெரியாத போது,
லைட் போதாமல் ஒருகாட்சிஔஔயை கமறாவை பக்கத்தில் வைத்து எடுத்தா, எப்படி தெளிவாக தெரிய முடியும்?
1.<b>[size=18](இரவு காட்சியாக)</span></b>
![[Image: street-lighting-orange-low-pressure-Sodium-1-DHD.jpg]](http://images.google.ch/images?q=tbn:mNpFLPVBW6cJ:www.hd.org/Damon/photos/light/street-lighting-orange-low-pressure-Sodium-1-DHD.jpg)
முறையான ஒளியமைப்பு அற்ற இரவு காட்சி
![[Image: lighting.jpg]](http://images.google.ch/images?q=tbn:yt5e3IlAX6cJ:members.iinet.net.au/~mses/images/lighting.jpg)
முறையான ஒளியமைப்புடன் கூடிய இரவு காட்சி
2.[size=17]வித்தியாசமான ஒளியமைப்பில்,
கீழ் உள்ள படங்களில் தெரியும் மாற்றங்கள்
வித்தியாசமாக இருக்கும் BBC?........
![[Image: rozzo_grigio_nice_pic_dude_small.jpg]](http://images.google.ch/images?q=tbn:TsATN4ZUa-YJ:rozzo.tripod.com/rozzo_grigio_nice_pic_dude_small.jpg)
தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது.
AJeevan

