06-27-2003, 10:18 PM
mathe Wrote:அப்பு முதல்க் களத்திலையும்சரி.. இரண்டாம் களத்திலையும்சரி.. மூன்றாம்.களத்திலையும்சரி.. இந்தக்களத்திலையும்சரி.. என்னுடைய கருத்து ஒன்றுதான்.. நீங்கள்.. ஒருக்கால்.. ஆயுதம் எண்டுவியள்.. பிறகு..அகிம்சை..எண்டுவியள்.. ஒருக்கா புடுங்குவம்.. எண்டுவியள்.. ஒருக்கால்.. வளர்ப்பம்..எண்டுவியள்.. ஒருக்கால்.. வேண்டுவம்.. எண்டுவியள்.. ஒருக்கா.. இல்லை வேணாம்.. எண்டுவியள்.. ஒருக்கால்.. பழுத்திட்டுது.. இந்தா.. சாப்பிடலாம்.. எண்டுவியள்.. பிறகு.. புூவே..வரயில்லை.. பிறகெப்பிடி காய்க்கிறது.. எண்டுவியள்.. ஒருக்கால்..தனிநாடு.. எண்டுவியள்.. பிறகு.. இடைக்காலம்.. கேப்பியள்.. பிறகு.. சமஸ்டி தான் நல்லது எண்டுவியள்.. பிறகு இடைக்காலம்.. எண்டுவியள்.. இப்ப எங்கை நிக்கிறியளோ.. தெரியாது.. சிலவேளை ஆரம்பத்துக்கும் போகலாம்.. சிலவேளை.. முடிவிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.. சிலவேளை.. உதெல்லாம் வேஸ்ற் ஒஃப் ரைம்.. எண்ணடலாம்.. இப்ப நல்ல புறோகிறஸ்;. எண்டும்.. சொல்லலாம்.. வீ ஆ.. கெற்ரிங் தையா..சிலோளி.. பட் சுவேளி.. எண்டும் சொல்லலாம்.. யாருக்குத் தெரியும்.. <!--emo&Quote:இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....
தாத்தா, நீங்கள் இதில் தேர்ந்தெடுத்த வேடம் - ஆயுதப் போராட்டத்தையே வெறுப்பவராக!, உங்கள் எஜமானர்கள் இட்ட ஏவல்களை கச்சிதமாக செய்ய முற்படுவதாக நினைக்கின்றீர்கள் ?
"பூனை கண்ணை மூடிக்கொண்டு .... நினைக்குமாம், உலகம் இருட்டி விட்டது, மற்றவர்களால் ...."
பாவம் தாத்தா நீங்கள்!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்ன ஆத்தாப் புூனையெண்டு நினைச்சியளே.. இல்லை.. எட்டாப் பழம் எண்டு நினைச்சியளே.. இல்லை.. காயும் பழமும் நகர்த்திறனெண்டு.. நினைச்சியளே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

