02-28-2004, 09:48 AM
Eelavan Wrote:குதிரை மிரளாமல் இருப்பதற்காக பக்கப் பார்வையை மறைத்து ஓடுகிறது என்பது தவறு அவ்வளவு அறிவு குதிரைக்கு இல்லை அது இருந்திருந்தால் குதிரை எப்பவோ ஓட்டுபவனை தள்ளி விழுத்தியிருக்கும்அதெண்டா உண்மைதான்.. தேசியமெண்டு ஒரு மட்டையைக் கட்டிப்போட்டு ஓட்டிற ஓட்டம் எனக்கெல்லோ தெரியும்.. சிந்திக்க விடாமல் வைத்திருக்கத்தானே.. அடக்குமுறை ஒடுக்குமுறை தணிக்கை.. எல்லாமே..
ஆறறிவு கொண்ட மனிதன் குதிரையின் அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன் படுத்தி பக்கப் பார்வையை மறைத்து ஓட்டுகின்றான்
குதிரை மிரளும் மிரளாது அது அவனுக்கு தேவையில்லை அவனுக்குத் தேவையெல்லாம் தனக்கு வேண்டிய பாதையில் தன்னைச் சுமந்து செல்லவேண்டும்
<span style='font-size:25pt;line-height:100%'>நம்மில் பலர் இப்படி மட்டை கட்டிய குதிரைகளாக ஓட்டுபவன் விருப்பத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர்</span>
:!: :?:
Truth 'll prevail

