02-28-2004, 07:29 AM
குதிரை மிரளாமல் இருப்பதற்காக பக்கப் பார்வையை மறைத்து ஓடுகிறது என்பது தவறு அவ்வளவு அறிவு குதிரைக்கு இல்லை அது இருந்திருந்தால் குதிரை எப்பவோ ஓட்டுபவனை தள்ளி விழுத்தியிருக்கும்
ஆறறிவு கொண்ட மனிதன் குதிரையின் அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன் படுத்தி பக்கப் பார்வையை மறைத்து ஓட்டுகின்றான்
குதிரை மிரளும் மிரளாது அது அவனுக்கு தேவையில்லை அவனுக்குத் தேவையெல்லாம் தனக்கு வேண்டிய பாதையில் தன்னைச் சுமந்து செல்லவேண்டும்
நம்மில் பலர் இப்படி மட்டை கட்டிய குதிரைகளாக ஓட்டுபவன் விருப்பத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர்
கண்ணுக்குத் தெரியும் இரண்டு பக்கங்களை மட்டுமல்ல பார்வைக்குத் தெரியாத பல கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு அது இல்லாவிட்டால் குழப்பம் தான்

\" \"