02-28-2004, 01:32 AM
கண்ணன் Wrote:[size=9]Posted: Fri Feb 27, 2004 1:03 am Post subject:
இராவணன் இந்த pm எல்லாத்தையும் போகும் போது அழித்துவிடுங்கள்
வரவேற்புபக்கத்தில் குழப்பம் வரக்கூடாது
நேற்றுத்தான் அதை எழுதினேன்.
காலைல வந்தப்ப வரவேற்புபகுதில அது இருக்கல.
நான் கேட்டதற்காக இராவணர் அழிச்சுட்டாருன்னு நெனைச்சேன்.
ஆனால் அதை பொழுபோக்குள்ள கொண்டாந்து போட்டுட்டாரு அதற்கு தான் சொன்னேன்.
கண்ணன் Wrote:[size=9]Posted: Sat Feb 28, 2004 1:00 am Post subject:
இந்த இராவணன் காலை வாறிட்டான்

