![]() |
|
என்னை பற்றி சில வரிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: என்னை பற்றி சில வரிகள் (/showthread.php?tid=7787) Pages:
1
2
|
என்னை பற்றி சில வரிகள் - tamilan - 11-19-2003 என்னை பற்றி சில வரிகள் எந்நாடு = இந்தியனுக்கு அடிமைப்பற்றுக் கிடக்கும் தமிழ் நாடு. என் கொள்கை = தமிழ் நாடு விடுதலை என் வழிகாட்டி = மறைந்து போன பாவலறேறு. எனக்கு வழி காட்டிய தாளிகை = அவர் வெளியிட்ட தென்மொழி அவர் மறைவுக்குப் பின் பட்டிக்கும் தாளிகை = தமிழ் த்ரிபூன் tamil tribune என்ற கணினி இதழ். கேள்வி = வேறு தமிழ் நாடு விடுதலைத் தாள்கைகள் கணினியில் உள்ளதா? - aathipan - 11-19-2003 வேண்டாம் நன்பரே... தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுதினால் போதும் அது பாருக்குள்ளே நல்லநாடு ஆகிவிடும். Re: என்னை பற்றி சில வரிக - vanathi - 11-19-2003 <!--QuoteBegin-tamilan+-->QUOTE(tamilan)<!--QuoteEBegin-->என்னை பற்றி சில வரிகள் எந்நாடு = இந்தியனுக்கு அடிமைப்பற்றுக் கிடக்கும் தமிழ் நாடு. என் கொள்கை = தமிழ் நாடு விடுதலை என் வழிகாட்டி = மறைந்து போன பாவலறேறு. எனக்கு வழி காட்டிய தாளிகை = அவர் வெளியிட்ட தென்மொழி அவர் மறைவுக்குப் பின் பட்டிக்கும் தாளிகை = தமிழ் த்ரிபூன் tamil tribune என்ற கணினி இதழ். கேள்வி = வேறு தமிழ் நாடு விடுதலைத் தாள்கைகள் கணினியில் உள்ளதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> விளங்கவில்லை. website முகவரியை தருவீர்களா? - இளைஞன் - 11-19-2003 வணக்கம் tamilan... நட்போடு வரவேற்கிறோம். உங்கள் அறிமுகம் வித்தியாசமாக இருக்கிறது. வாருங்கள் வழங்குங்கள். உங்கள் கருத்துக்களும் வித்தியாசமாக இருக்கும். - anpagam - 11-20-2003 <b>வணக்கம் வணக்கம் நய்நா... உங்களிடம்தான் ஈழத்தமிழர் அல்லது ஈழ மாணவர்கள் கனக்க எதிர்பாகிறார்கள் அல்லது தமிழர்கள் என்னய்யா தழிழ்நாட்டில் தழிழைபற்றி பேசுவோர் சிலரே.... அதிலும் மாணவர் ....கெட்டிக்காரர் எண்டால் அமெரிக்கா போய் முன்னுக்கு வருகறீர்கள் உங்களது வாழ்கையில் பின் தமிழ்பற்றியே எந்த சந்தர்பத்திலும் வாய்துறக்க மாட்டீர்கள் தமிழ் தெரிந்தாலும் தெரியாதது; போல் என்னவோ யாருக்காகவோ நடிக்கிறீர் (உணக்காக தான் முக்கியம்)....நய்நா ..... தமிழில் எழுதவே கஸ்ரம் என்கிறீர் ழுயற்சி செய்கிறேன் எண்டுரிர் என்ன அப்படி எண்டால் எங்களுக்கே தமிழுக்கே தமிழன் நீர்; அப்படி சொன்னால் மற்றய தமிழ் பேசிக்கொண்டே தமிழரை தூற்றும் மற்றவர் போல்லவா நீரும்;.....!? நான் உன்னை சொல்ல வில்லை நண்பா...???</b> - anpagam - 11-20-2003 கனக்க எழுது நீ தமிழன் என்றபடியால் எனக்கு இப்படி கதைக்க உரிமை உண்டு ..... நீர் என்ன நினைத்தாலும்..... - - tamilan - 11-20-2003 >> விளங்கவில்லை. website முகவரியை தருவீர்களா? http://www.geocities.com/tamiltribune/ - etbc - 11-25-2003 எனது திருநாமம் சமாதானம் வயது 30 தொழில் பிரிந்துபோன வானொலி நண்பர்களை ஒன்று சேர்த்தல். இடம் இலன்டன் நாங்கள் தயார் நீங்கள் தயாரா? - shanmuhi - 11-25-2003 முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள்..... - sOliyAn - 11-26-2003 etbc Wrote:எனது திருநாமம் சமாதானம் பொறுப்பாளர்கள் கவனிக்கவும்.. வருங்காலத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு நிறுவனங்களின் பெயரில் கருத்துக் கூற விழைவார்கள்.. இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லதென எண்ணுகிறேன். நன்றி. - sivajini - 02-26-2004 தாயானவள் தங்கத்திலும் தரம் கூடியவள்! தனை மறந்து உனைச் சுமந்தவள்! அது அவள் மறு பிறுப்பென்று தெரிந்திருந்தும் மனம் வருந்தாது உனக்காக காத்திருந்தவள்! மழழையாய் நீ தவழ மார்பினில் தாலாட்டி ரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி உன்னை கரைசேர்கும்வரை உயர வளர்த்தவள் அவள் இவளின் மகிமையை நீ உணர வேண்டுமானால் நீயும் தாயாகிப்பார் அதன் சுகமும் சுமையும் உனக்குத் தெரியும்! - Mathan - 02-26-2004 இதை கவிதை பக்கத்துல போட்டிருக்கலாமே? - vasisutha - 02-27-2004 அய் கண்ணன் வந்திருக்கிறார். வாருங்கள் கண்ணுக்குட்டி. :wink: - கண்ணன் - 02-27-2004 இப்பத்தான் பெயரை மாதிதினேன் நளாயினி அக்காவுக்கு வணக்கம் சொல் இது pm தானே - vasisutha - 02-27-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 02-27-2004 அடடடா.. மாட்டுப்பட்டுட்டார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முதல் வந்தது எந்த பேரில?
- vasisutha - 02-27-2004 என்ன கண்ணுக்குட்டி இப்படி மாட்டிப்போட்டீங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கண்ணன் - 02-27-2004 என்ன pm இல் எல்லோரும் எழுதுகிறார்கள் எப்படி? - கண்ணன் - 02-27-2004 இராவணன் இந்த pm எல்லாத்தையும் போகும் போது அழித்துவிடுங்கள் வரவேற்புபக்கத்தில் குழப்பம் வரக்கூடாது - sivajini - 02-27-2004 உனக்காக உன்னை இன்று மறுக்கின்றேன் உன் உயிர் காக்க இன்று பிரிகின்றேன் துமில் எனக்காக இவ்வுலகில் ஏலை நீ இருந்தால் போதும் என்று நினைக்கின்றேன் நான் காதல் கதைகளை இன்று முதல் மறுக்கின்றேன் தன்னந் தனிப் பாதையில் நடக்கின்றேன் நீ தழைத்திருந்தால் போதுமென்று பிரிகின்றேன் கண்ணா உன்னை கடசியாக ஒருமுறை நினைக்னின்றேன் தன்னந்தனிப் பாதையில் நடக்கின்றேன் வாடி வீழ்ந்த கொடியைப்போல் பிரிகின்றேன் நான் வாழ்திருந்தால் உன்னை வாழ்த்த வருகின்றேன் கடைசியாக ஒரு முறை உன்னை நினைத்துப்பார்க்கின்றேன் உன்னை மறப்பதற்கு |