02-28-2004, 12:59 AM
அடியேனின் சிற்றபிப்பிராயம்.. கணக்காயனாரிடம் ஒரு வேண்டுகோள்
நூற்றோட்டம் ( நூல்+தேட்டம்) என்பது பொருத்தமான தலைப்பு என எண்ணுகின்றேன்.
மேலும் இளைப்பாறு களம் என முக்காலத்திலும் உணரப்பட வாய்ப்புண்டு அல்லவா?
ஏதும் தவறிருப்பின் மன்னித்தருள்க!!
வழுதி/-