Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவை
#3
ஒவ்வெருதடவையும் நான் தீக்குழிக்கின்றேன்
நீ என்னை மௌனமாய் கடந்து செல்லும் போதெல்லாம்
நானும் உன்னைப்பார்வையால் விழுங்கிக் கொண்டு விலகிச்
செல்கின்றேன்.
நமது நகர்வின் நடுவில் சிக்கிக்கொண்ட
நம் இதயம் மூச்சுத்தினறிக் கிடக்கின்றது.
மனச்சாட்சியை மட்டும் மௌனத்தால்மறைத்துக்கொண்டு,
முகங்களை ஏனோ கண்ரணீரில் புதைத்துக்கொண்டு விடுகின்றோம்.
என் எதிரில் நீ வரும்போதெல்லாம்
உணர்வுகள் உயிர் குடிக்கின்றன
என் இதயமும் செத்துத் துடிக்கின்றது.
இதுதான் காதல்வலியா அன்பே உனக்குள்ளும்
இந்தவலி உண்டா?
இனியாவது நாம் உறவுப்பாதையில் சேர்ந்து நடக்க
உன்பாதங்களுக்கும் சொல்லிவை.
Reply


Messages In This Thread
சுவை - by sivajini - 02-27-2004, 02:52 PM
[No subject] - by kuruvikal - 02-27-2004, 03:21 PM
[No subject] - by sivajini - 02-27-2004, 08:58 PM
[No subject] - by Mathan - 02-27-2004, 09:01 PM
[No subject] - by Mathivathanan - 02-27-2004, 09:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)