Yarl Forum
சுவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: சுவை (/showthread.php?tid=7416)



சுவை - sivajini - 02-27-2004

உன்னை எண்ணி உள்ளத்தால் உருகுகின்றேன்
உன் இன்ப வார்தைகள் என்னை வாட்டுகின்றதே
எப்போது நான் வேண்டுமோ? அப்போது
பூங்காற்றை து}துவிடு என்று கூறி விட்டாய்
தென்றலை து}து விட்டேன் தெவிட்டாத

என்னவனை என்னிடம் அழைத்துவர
து}து வந்ததென்றலை புயல் தீண்டி விட்டதா?
அந்தி மாலை நேரத்தில் மஞ்சல் வெய்யிலில்
மனதுகள் மகிழ நான் மட்டும்
உன் நினைவில் வாடுகின்றேன்
என் மனம் உன்னை நாடுவது
;
உனக்கு புரியவில்லையா?
என் எண்ணங்களை எல்லாம்
கவிவடித்துவிட விரைந்துவந்துவிடு.
நான் முக்குளித்து எடுத்த முத்தல்ல நீ
என்கண்களில் கனிந்து வளர்த முத்தல்லவா நீ
ஏணோ வாழப்பிறந்தவள் அல்ல நான்
உன்னுடன் வழப்பிறந்தவள் நான்.
ஊருக்காக ஏற்காதே என்னை
உள்ளத்தில் ஏற்ருக்கொள்
என் வாழ்வில் ஏற்றாமல் எரிந்துகொண்டிருக்கும்
ßரகாச தீபம் நீ அல்லவா என்னவனே.....................


- kuruvikal - 02-27-2004

கண்ணாளன் நினைப்பில்
கன்னி- அடிக்கடி
நிலைமாறிப் போடுறா கவிதை
மன்னிக்கவும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sivajini - 02-27-2004

ஒவ்வெருதடவையும் நான் தீக்குழிக்கின்றேன்
நீ என்னை மௌனமாய் கடந்து செல்லும் போதெல்லாம்
நானும் உன்னைப்பார்வையால் விழுங்கிக் கொண்டு விலகிச்
செல்கின்றேன்.
நமது நகர்வின் நடுவில் சிக்கிக்கொண்ட
நம் இதயம் மூச்சுத்தினறிக் கிடக்கின்றது.
மனச்சாட்சியை மட்டும் மௌனத்தால்மறைத்துக்கொண்டு,
முகங்களை ஏனோ கண்ரணீரில் புதைத்துக்கொண்டு விடுகின்றோம்.
என் எதிரில் நீ வரும்போதெல்லாம்
உணர்வுகள் உயிர் குடிக்கின்றன
என் இதயமும் செத்துத் துடிக்கின்றது.
இதுதான் காதல்வலியா அன்பே உனக்குள்ளும்
இந்தவலி உண்டா?
இனியாவது நாம் உறவுப்பாதையில் சேர்ந்து நடக்க
உன்பாதங்களுக்கும் சொல்லிவை.


- Mathan - 02-27-2004

நல்லா இருக்கு சிவாஜினி. நீங்க கவிதை பக்கத்துல இதை போட்டா என்ன. அடிக்கடி இங்க கவிதைய போட்டா இராவணன் வோணிங் குடுத்திருவார்.


- Mathivathanan - 02-27-2004

கொடுக்கக்கூடும் அவருக்கு அவர் எச்சரிக்கை கொடுக்கக்கூடும்.. Idea :?: :!: