02-27-2004, 08:06 AM
களத்தில் சில பெயர்களில் பிழை உள்ளது போல் தென்படுகிறது, அவற்றை இயலுமானால் மாற்றலாமே!
"Moderator(s) " என ஆங்கிலத்தில் கூறுவதைவிட மட்டுறுத்துனர் என்றோ கண்காணி(கள்) என்றோ எழுதலாமே. அதே போல் காணொளிக் களப் பகுதியிலும் "வீடியோ" என்று ஆங்கிலத்தில் எழுதுவதிலும் பார்க்க "காணொளி எனத் தமிழில் எழுதலாமே! அடுத்து சினிமா என்பதிலும் பார்க்க திரை என மாற்றலாமே.
மேலும் சில புணர்ச்சிப் பிழைகள் உள்ளதென எண்ணுகிறேன். நூல் தோட்டம் எனவல்லவா இருக்க வேண்டும்??? :?

-