02-27-2004, 06:54 AM
தம்பு வம்புக்கெழுதியது:
தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல், அறிஞர்களால் கி.மு 500 இல் இருந்து கி.மு 200 க்குள் உள்ளதென அறுதியிட்டுக் கூறப்படுகிறது. அதோடு தொல்காப்பியத்தில் கூறப்படும் (பெரும்பாலான) இலக்கணமும், அதில் வரும் பல சொற்களூம் இன்றும் பயன் பாட்டிலுள்ளது. ஆதலால் அதை நவீன தமிழின் தொடக்கம் என்பதில் பிழையில்லை.
ஆங்கில வரலாற்றோடு ஒப்பிட்டால், ஆங்கில மொழியை பழய ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம், நவீன ஆங்கிலம் எனப் பிரிப்பர். நவீன ஆங்கிலம் 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இதில் சேக்சுபியரின் படைப்புகளூம் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய ஆங்கிலத்துக்கும் சேக்சுபியர் ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடு, இன்றைய தமிழுக்கும் தொல்காப்பியத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பது. அதற்கு முதல் இருந்த தமிழை வேண்டுமானால் பழந் தமிழ் எனலாம்! ஒரு மொழியின் வரலாறு முற்றுப் புள்ளி போன்ற சிற்சில மாற்றங்களை கணக்கில் எடுக்கிறது. மொழியின் மாற்றாங்கள் கூடி வேறு மொழி பிறந்தால் (தமிழில் இருந்து மலையாலாம் பிறப்பிக்கப் பட்டது போல்), புது மொழியின் வரலாறு தொடங்கும்.
நாம் மாந்தர் என்று மிடுக்குடன் தமிழ் மொழியைத் துறந்து, இன்னொரு மாந்தர் மொழியான சிங்களத்தை ஏற்றிருந்தால் இந்த இனச்சிக்கல் இந்துணை காலமாகத் தொடர்ந்திருக்குமா? ஏன் நீங்கள் அங்ஙனம் செய்யவில்லை???
மாந்தர் இயல்பாக வாழ மொழி இன்றியமையாததொன்று. உங்கள் கருத்துப்படி மொழி அபின் போன்றது. ஆகவே, (நீங்கள் மறைமுகமாகக் கருதுகிறீர்கள்) மாந்தர் இயல்பாக வாழ "அபின்" இன்றியமையாததொன்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Quote: உங்களுக்கு மட்டுமல்ல இராசேந்திரசோழனுக்கும் தமிழ் மொழி பற்றி கற்பனாவாத பெருமிதத்தினநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களென நானறியேன். ஆனால் பாரதி, பாரத தேயத்தில்(அவரது பாரததில் சிங்களத்தீவும் அடக்கமாக்கும்?!) இருக்கும் அனைத்து இனங்களையும் பாடியுள்ளார். இதில் குறிபிடத்தக்கது யாதெனில், பாரதி பலரையும் மொழியினத்தால் அடையாளப் படுத்தியிருப்பது. ஏன் அவர் பாரத தேயத்திலுள்ள மாந்தருடன் என்று ஒரு வரியில் முடித்திருக்கலாம் தானே. அத்துடன் அவர் பாரத தேயம் என்ற ஒரு நாட்டு அடையாளதில் பாடினார், பாண்டிச் சேரியில் இருந்த பிரஞ்சு மக்களையோ, அயல் நாட்டுச் சீனரையோ இணத்துப் பாடவில்லை. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள், மொழியினத்தால் அடையாளப் படுத்துவதை விட, நாட்டால் அடையாளப் படுத்துவது மேல் என்கிறீர்கள? அப்ப நாம் தமிழர் என்பதை விட நாம் சிறீலங்கர் என்பது மேலா?
தயவுகூர்ந்து அவற்றைச் சுட்டிக்காட்டுங்களேன்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
்[quote] 'பாரத தேசம்' என்னும் கவிதையில் ''சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து.............'' என்பதுடன் விட்டுவிடாது '' சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு.......'' என்று உரக்க பாடியது ஏன்?????????????
Quote:மொழி என்பது எடுத்தும் கொடுத்தும் வளர்ந்ததே ஒழிய 'மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட ...........' என்பதெல்லாம் சுத்த அபத்தம்.முதலாவது தமிழின் தொன்மையைச் சுட்டினேனே ஒழிய, தொன்மையானதற்காவே அதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. இரண்டாவதாக இராசேத்திரசோழன் தமிழரின் வரலாற்றை மூவாயிரம் எனச் சொன்னாரே தவிர தமிழ்மொழியின் வரலாற்றை இரண்டாயிரம் எனத்தான் சொன்னார்.
நாம் இன்று எழுதும் தமிழில் முற்றுப்புள்ளிக்கு வரலாறு முன்னூறு வருடத்திற்கு குறைவானதே.
தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல், அறிஞர்களால் கி.மு 500 இல் இருந்து கி.மு 200 க்குள் உள்ளதென அறுதியிட்டுக் கூறப்படுகிறது. அதோடு தொல்காப்பியத்தில் கூறப்படும் (பெரும்பாலான) இலக்கணமும், அதில் வரும் பல சொற்களூம் இன்றும் பயன் பாட்டிலுள்ளது. ஆதலால் அதை நவீன தமிழின் தொடக்கம் என்பதில் பிழையில்லை.
ஆங்கில வரலாற்றோடு ஒப்பிட்டால், ஆங்கில மொழியை பழய ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம், நவீன ஆங்கிலம் எனப் பிரிப்பர். நவீன ஆங்கிலம் 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இதில் சேக்சுபியரின் படைப்புகளூம் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய ஆங்கிலத்துக்கும் சேக்சுபியர் ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடு, இன்றைய தமிழுக்கும் தொல்காப்பியத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பது. அதற்கு முதல் இருந்த தமிழை வேண்டுமானால் பழந் தமிழ் எனலாம்! ஒரு மொழியின் வரலாறு முற்றுப் புள்ளி போன்ற சிற்சில மாற்றங்களை கணக்கில் எடுக்கிறது. மொழியின் மாற்றாங்கள் கூடி வேறு மொழி பிறந்தால் (தமிழில் இருந்து மலையாலாம் பிறப்பிக்கப் பட்டது போல்), புது மொழியின் வரலாறு தொடங்கும்.
Quote:தமிழனாக வாழவேண்டும் என்ற செருக்கை விட நாம்கேட்பதற்கு நன்றாகத்தானிருக்கும் ஆனால் நடமுறைக்கு ஒத்து வரவேண்டுமே! உலகில் உள்ள பெரும்பாலான மாந்தன், மொழியின அடையாளத்தாலையோ, நாட்டடையாளத்தாலையோ தான் வாழ்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்ஙனம் அடையளப் படுத்துதல் மாந்தர் தம் இயல்பு.
மனிதனாக வாழவேண்டும் என்ற மிடுக்கே முதன்மையானது.....!!!
நாம் மாந்தர் என்று மிடுக்குடன் தமிழ் மொழியைத் துறந்து, இன்னொரு மாந்தர் மொழியான சிங்களத்தை ஏற்றிருந்தால் இந்த இனச்சிக்கல் இந்துணை காலமாகத் தொடர்ந்திருக்குமா? ஏன் நீங்கள் அங்ஙனம் செய்யவில்லை???
Quote:மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........இதில் இருக்கும் வழுவை உற்று நோக்குக:
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

-