02-27-2004, 05:28 AM
தம்பு செப்பியது:
ஏன் அல் அலீம் மருலீன், அக்கீமின் அரசியற் கருத்துக்கும் பேசுச் சுதந்திரத்துக்கும் இடையூறு செய்கிறார் எனக் கருதுகிறீர்கள், (அப்படி கருதுவதாற்தான் நீங்கள் அவர்க்கு இங்ஙனம் வேண்டுகோள் விடுக்கிறீர்கள்)? அக்கீமின் கருத்தை மறுப்பதோ (பொய்யென), அவர் தம் தலைமையை ஏற்காததோ, கருத்துச் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் பங்கம் விளைவிக்கிறதா? :roll:
Quote:யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீனின் அரசியல் கருத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் வேண்டி உயர்ந்த உங்கள் குரலில் நாகரீகம் உள்ளது என்பேன்.ஐயா தம்பு,
இதை நீங்கள் ரவூக் ஹக்கீமுக்கும் அளிப்பீர்களானால் உங்கள் குரலில் உள்ள நாகரீகம் உண்மையானது என்பேன்.

-