02-26-2004, 10:39 PM
முதுகுவலிக்கு பல காரணங்கள் உண்டு.
1) இருக்கை சரியில்லாதது.( குhனி இருத்தல் ஒருபக்கமே பாரத்தைக்கொடுத்து இருத்தல்.) இவற்றால் வரலாம். தொடர்ந்து கதிரையில் இருந்து வேலை செய்பவர்கள் இடைக்கிடை எழுந்து குனிந்தவாறு முழங்கால் மடியாமல் கால் விரல்களை தொடல்.
2) படுக்கை சரியில்லை அல்லது தலையணை சரியில்லை.( ஒரே பக்கமாக படுத்தாலும் முதுகுவலிவரும்.
3) உடல் எடை அதிகரிப்பதனால் தசை நார்கள் இழுப்பதனால் முள்ளந்தண்டு தசைநார்களின் இழுப்பகிற்கு ஏற்ப வழைய ஆரம்பிப்பதனாலும் முதுகுவலி வர சந்தற்பம் அதிகம் உள்ளது.
4) காலணி சரியில்லாது இருந்தாலும் முதுகு வலிழ ஏற்படும்.( பாதத்திற்கு மென்மையான பாத அணியை அணிதல் நன்று.
5) சுடு நீரில் குளிப்பது தமற்காலிக வலிமறைவே அன்றி நிரந்தர வலிநிவாரணி அல்ல.
6) குளிர் நாரியையே உடனடியாக தாக்கும் இதனால் குளிரில் இருந்த பாதுகாக்க நலஇல உடை அணிதல் முக்கியமாகிறது. குளிர் அதிகம் படுவதனாலும் நாரி நோ ஏற்படுகிறது.

[b]Nalayiny Thamaraichselvan