06-27-2003, 05:54 PM
kuruvikal Wrote:அட உதே அது பழசு....அதுமட்டுமல்லாம ஆரு அறிக்கை விட்டாலும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லுறதுதான் சில சர்வதேச சைற்றுகள்.....அதுக்காக அதெல்லாம் உண்மையாகாது.....உங்க ஈராக்கில யுத்தம் முடிஞ்சுட்டுதெண்டு அறிக்கை விட அப்படிய விட்டவை இப்ப வேண்டிக் கட்டக் கட்ட செய்திச் சரமா எல்லே விடுகினம்......?! உதுதான் அப்பவே சொன்னது இது ஆரம்பமே அன்றி முடிவில்லை எண்டு கேட்டியளோ...இப்ப எங்களுக்கே என்சசைஸ் செய்ய வழி சொல்லுறியள்..நல்லது.... வயது போன நேரத்தில கன நேரமா மொனிற்றரோட மல்லுக்கட்டுறியள் கவனம் சுளுக்கிடும்...![size=18]கிளிப்பிள்ளை ஜோசியம் பார்த்து.. அறிக்கை.. விடுறானே.. அவனும் கிளி கத்துறதைக் கேட்டுத்தான்.. பிடிச்சு அறிக்கை.. கறக்கிறான்.. அவன் முதல் அறிக்கை..விட.. அதுக்குப் பிறகுதான்.. உங்களின்ரை.. அறிக்கை.. திரிவுபடுத்தி வருகுது.. பிறகு.. அவன் பிழை இவன் பிழை.. எண்டால்.. எப்பிடி நம்பிறது.. எல்லா நிவிஸ{ம்.. அங்கை போய்த்தான்.. உங்களுக்கு வருகுது.. அது எப்பிடி.. எனக்குத் தெரிய.. 93..94 காலத்திலை.. திரிவுச்செய்தியெண்டு.. யாழ்ப்பாணத்திலை.. தமிழோசையிலை.. நிவிஸ்கேட்டு.. உண்மை அறிந்ததும்.. தெரியும்.. உதிலையிருந்து.. என்ன விளங்குது.. 4000 செத்தால்.. 400 எண்டு சொல்லுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. கொலைசெய்து புதைச்சாலும்.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்மும்தான்.. சுரண்டித்தின்னுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. அவன் அவன்.. எண்டு சொல்லுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. ஆனால் பாதிக்கப்பட்டது யார்.. பாதிக்கப்டுவது யார்.. பாதிக்கப்படப்போவதுயார்.. தமிழீழ.. ஈராக்கிய.. பொதுமக்கள்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

