06-27-2003, 05:08 PM
kuruvikal Wrote:நீங்களென்ன உள்ளூர் உற்பத்தியையே பெருக்குறியள்...அவனுக்கெல்லே வியாபாரம் காட்டினியள்..லொறி லொறியா இறக்கி சந்தி சந்தியா குடிமக்களை உருவாக்கல்லையே.....அதில தானே கட்சிக் கொடி கட்டினது.....அதென்ன புதுக்கதைகள் ஆதாரமா போன சைற்றுகளை சொலுங்கோ...உங்க நிறையப் பேர் சைற்று நடத்தினம் ....ஆறு வயசுப்பிள்ளையும் சைற் வச்சிருக்குது....! எத நம்புறது.....![size=12]அடேய. அடேய்.. உந்த யாழ்.. முகப்பிலையே.. பலதுமிருக்கு.. இதைவிட.. உந்த றெய்ற்ரேஸ்;.. நிவிஸ்டே.. யாகூ.. எம்எஸ்என்பிஸி.. ஏபிஸி.. சிஎன்என்.. இப்பிடி உலக நாடுகள் பலதிலும்.. பலரும் படிக்கிற.. சைற்றுகளிலை.. விசாலமா.. எழுதுறாங்கள்.. அதையும் படிச்சால்.. உந்தக்.. கழுத்துக்கு.. கொஞ்ச.. எக்சசைசாவது.. கிடைக்கும்.. அதுக்குப் பிறகு.. பகுத்தறிவு.. வந்தாலும்.. வரக்கூடும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

