02-26-2004, 05:51 AM
கணணியில் பணியாற்றுகிற பலருக்கு <span style='color:#ad0000'>Carpal Tunnel Syndrome நோயால் பலர் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, கண்வலி எனப் பலவகை பாதுகாப்புகளுக்கு கணணி பயனாளர்கள் ஆளாகின்றனர். இவற்றுள் கண் வலியால் பலர் அவதியுறுகிறார் கள்.
கண் உலர்ந்து போதல், சோர் வடைதல், மங்குதல், தெளிவில்லா மல் தெரிதல் போன்ற பலவற்றை கணணி பயனாளர்கள் சந்திக் கின்றனர்.
அடிக்கடி கண்களை நாம் சிமிட்டுகிறோம். இது கண்களுக்கு நல்லது. ஆனால் கணணி பயனாளர்கள் அடிக்கடி கண்களை சிமிட்டுவதில்லை. மொனிட்டரையே(moniter) உற்று பார்த்துக்கொண் டிருப்பதால் சிமிட்டாமல் இருந்துவிடு கிறார்கள். இதனால் கண்களில் உள்ள கண்ணீர் ஆவியாகிவிடுகிறது. ஈரம் இல்லாததால் கண்உலர்ந்து விடுகிறது.
கண்களை இங்கும் அங்கும் சுழல விட வேண்டும். நாம் அப்படியும், இப்படியும் தலையைத்திருப்புவதால் கண்களும் சுழலுகின்றன. கண்களில் உள்ள தசைகள் இதனால் நின்றாக உள்ளன. ஆனால் கணணி பயனாளர்கள் மொனிட்டரையே உற்றுப்பார்த்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கண்களில் உள்ள தசைகள் இறுகுகின்றன.
எழுத்துக்கள் நன்றாகத் தெரியா விட்டால், அல்லது பொடி எழுத்துக்களில் தெரிந்தால் கண்களை இறுக்கிக்கொண்டு பார்க்கிறோம். இந்த பழக்கம் கண்களுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கின்றன.
எனவே உங்கள் கண்களைப்பாதுகாக்க நீங்கள் விரும்பினால், சில பயிற்சி களையும், தற்காப்பு நடவடிக்கை களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று பாருங்கள்: அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.
கண்களை மூடுங்கள். கண்களை வட்டம் போடுவது போன்று சுழற்றுங்கள். பிறகு எதிர் திசையில் கண்களை சுழற்றி மற்றொரு வட்டம் போடுங்கள். 20 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கண் பயிற்சியை கொடுங்கள்.
கணணியை விட்டு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பாருங்கள்; அல்லது உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு துரத்தில் உள்ள பொருளைப் பாருங்கள். பிறகு உங்களுக்கு அண்மையில் உள்ள மற்றொரு பொருளைப் பாருங்கள். இந்த பயிற்சியை பலதடவைகள் குறைந்தது 15 நிமிடத்திற்கு ஒரு முறை செய்யுங்கள்.
ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறுநடை போடுங்கள். 5நிமிடம் இப்படி நடப்பதால் கண்களும் பாதுகாக்கப்படும். முதுகு வலி கழுத்து வலி போன்ற தொல்லைகள் ஏற்படாது.
உயரத்தை மாற்றிக்கொள்ளும்படியான நாற்காலியை வாங்குங்கள். குனிந்து பார்க்கும்படி மொனிட்டரின் மேல் விளிம்பு இருக்கவேண்டும். இந்த அளவிற்கு நாற்காலியின் உயரத்தை மாற்றுங்கள். எக்காரணத்தைக்கொண்டும் கண் லெவலை விட மொனிட்டரின் உயரம் அதிகமாக வரக்கூடாது.
உங்களை விட்டு இரண்டு அடி தள்ளி மொனிட்டர் இருக்க வேண்டும்.
மொனிட்டரின் மேலே புறவெளிச்சம் படக்கூடாது. அது போல் உங்கள் கண்களிலும் நேரடியாக வெளிச்சம் விழக்கூடாது.
கதவு, ஜன்னல் அருகே கணணியை வைக்க வேண்டிய அவசியம் எழுந்தால் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். இதனால் வெளியில் இருந்து வருகிற வெளிச்சத்தை தடுத்துவிடலாம்.
மொனிட்டரில் அதிகப்பிர காசத்தை வைக்க கூடாது. எனவே பிரைட்னஸ் (Brightness) கொண்ட்ரோல் பயன்படுத்தி நியாயமான பிரகாசம் கிடைக்கும்படி செய்யுங்கள்.
Desktopபில்,Documentsகளில் wall paper பின்னணிப்படம் போன்றவை இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே எதையாவது கொண்டுவர விரும்பினால், பின்னணியின் நிறத்திற்கும், எழுத்துகளின் நிறத்திற்கும் கொன்ட்ராஸ்ட் (Controst) வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மொனிட்டரின் கொன்ட்ராஸ்ட் controlலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Fan மெஷினில் இருந்து வருகிற காற்றும் கண்களில் விழக்கூடாது. கண்களை விரைவில் இவை உலரவைத்து விடுவதால்தான், இவை நேரடியாக கண்களில் படக்கூடாது எனக்கூறுகிறோம்.
அன்ட்டி ஸ்டேட்டிக் (Anti Static) திரையை வாங்கி மொனிட்டரின் முன் தொங்க விடவேண்டும்.
இதனால் மொனிட்டரில் இருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சில் இருந்து தப்பலாம். நியாயமான அளவில் அறையில் வெளிச்சம் இருக்கவேண்டும். கூடுதல் வெளிச்சம் கண்களுக்கு கெடுதல். குறைவான வெளிச்சம் கண்களுக்கு கெடுதல்தான். </span>

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>