02-26-2004, 04:30 AM
கெலில் - ஆசை
இப்படி நான் கேள்விப்பட்டது இல்லை.
இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்
நாங்கள் சொந்தக்காரர் என்றுதான் சொல்வது வழக்கம்.
அரியண்டம் - பிரச்சனை
இதற்கு அருவருப்பு என்றுதான் கூடுதாலக அர்த்தம் எடுப்பதுண்டு.
பொழுதுபட - மாலை
இப்படியும் சொல்வதுண்டு மற்றது
பின்னேரம்
" நான் பின்னேரம் வாறன்'
இலங்கையில் தமிழ் பலவிதம். நான் பேசுவதை தான் சுட்டிக்காட்டினேன்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>