06-27-2003, 04:53 PM
நீங்களென்ன உள்ளூர் உற்பத்தியையே பெருக்குறியள்...அவனுக்கெல்லே வியாபாரம் காட்டினியள்..லொறி லொறியா இறக்கி சந்தி சந்தியா குடிமக்களை உருவாக்கல்லையே.....அதில தானே கட்சிக் கொடி கட்டினது.....அதென்ன புதுக்கதைகள் ஆதாரமா போன சைற்றுகளை சொலுங்கோ...உங்க நிறையப் பேர் சைற்று நடத்தினம் ....ஆறு வயசுப்பிள்ளையும் சைற் வச்சிருக்குது....! எத நம்புறது.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

