06-27-2003, 03:50 PM
kuruvikal Wrote:குருவிகள் சொல்லுறதை தெளிவாத்தான் சொல்லுதுகள்.படிக்கிறவைதான் நாலு(இரண்டில்ல)ங்கெட்டான் மனனிலையில இருந்து படிச்சு குழப்பிக்கொண்டிருக்கினம்....இப்படிதான் புத்திஜீவிகள் எண்டு கனவு கண்டுகொண்டிருக்க அவனவன் தவிச்ச முயல் அடிக்கிறான்...அல்லாட்டி எங்கையோ கிடந்த கதிர் காமம் வெளிவிவகாரத்துக்கு வருமோ.....உவையும் தான் பறந்துதிரிஞ்சு பாத்தவை அவங்கள் அசைய மாட்ட மெண்டவுடனே கட்சி மாறிவினம்...பின் அங்கை சரிவராதெண்ட உடன போன இடத்துக்கு திரும்புவினம்... இப்படி 60 வருசம் போட்டுது...ஆனால் இப்ப எண்டா என்டா எல்லாத்தையும் கண்டும் காணாததும் போல இருக்கினம்.....நாலு பொடியளப் பிடிக்க பின் எடுத்து விடுறம் எண்டு நல்லா உழைக்கலாம் எல்லே....?! அவங்களை மோடு மோடு எண்டு இவை மோடானது தான் மிச்சம்....உவங்கள் பொடியளும் இல்லையென்டா....இப்ப தெ ருவுக்கொரு சாராயக்கடையில் கட்சிக் கொடி பறக்கும் ஜனநாயகம் வளரும்!அப்ப நீங்கள் பனைத்தெழில்ச்.. சம்மேளனம்.. தென்னந்தொழில்ச்.. சம்மேளனத்துக்காக.. விட்ட அறிக்கையெல்லாம் பொய்.. எண்டுசொல்லுறியளோ..? .
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அட கிளைமோறோடை.. இவங்கள்.. பிடிபட்டது.. அவன்ரை.. சைற்றுக்குத்தான்.. பொய்ப் பார்த்து.. அறியவேண்டியதாயிருக்கு.. நிவிசிலைகூட.. அமத்திப்போட்டு.. அவன் றோட்டிலை.. ஆயுதமில்லாமல்ப் போகப் பிடிச்சுப்போட்டு.. அது யுத்தநிறுத்த மீறல்.. எண்டு கத்த நம்பவேண்டியாயிருக்குது.. இப்ப இரண்டு கிழமையா.. 12பேர்.. 12 பேர் எண்டு அறிக்கை அறிக்கையா விட்டு.. மிளகாயரைக்க.. அவன்.. அப்பிடி ஒருத்தரும் இல்லை எண்டு.. க.. கு.. வுக்காலை.. அறிக்கை.. விடுறான்.. நடந்ததுக்கு அறிக்கை வரமுதல்.. குற்றம் சுமத்தி தீர்ப்பும் குடுக்கிறதெண்டால்.. பிழை.. எங்கையெண்டு.. நல்லாத் தெரியுது.. இப்பிடிப் பலதும்..
வெளிநாட்டு ஊடகங்களுக்குள்ளை போனால்.. புட்டுப்புட்டு வைக்கிறான்.. அதைப்பற்றி பேச்சு நஹி.. நஹி.. ஆனால்.. எங்களுக்கு.. மாவரைக்கிறது மட்டும்.. அந்தமாதிரி.. நடக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

