02-26-2004, 12:31 AM
Quote:தமிழ் எழுத்திலயும் ஆங்கில எழுத்திலயும் கலந்து டைப்பண்ணிறது?.தாங்கள் லினக்ச் (Linux, Tamil Open Office) பாவிப்பதானால் நேரடியாக யுனிகோட்டில் (Unicode)இரண்டையும் கலந்து பாவிக்கலாம்.
மைக்ரோசொப்ற் வின்டோ ( Microsoft Operating Systems) பாவிப்பதானால் இலகுவழி "பொங்குதமிழ்" தான். இதில் மாற்றீடு செய்தபின்னர் ஆங்கிலத்தை தேவையான இடத்தில் இடையே புகுத்தலாம்.
வழுதி/-

