02-26-2004, 12:29 AM
Eelavan Wrote:மன்னிக்கவும் இலங்கையர் கோனே இந்தப் பகுதியில் B.B.C முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதிலே தான் பதில் சொல்ல வேண்டும் இல்லவிட்டால் B.B.C என்று புதுக்களம் தான் ஆரம்பிக்க வேண்டும்
அன்பின் நண்பா B.B.C முதலில் நான் பேசுவது சுத்தத் தமிழ் அல்ல என்னால் முடிந்தவரை ஆங்கிலக்கலப்பில்லாமல் எழுதுகிறேன் அவ்வளவுதான்
உமக்கு நான் என்றும் உம் தமிழைக் குறைகூறவில்லை ஆனாலும் அன்பர்கள் பரணி,குருவி போன்றோர் கூறியவற்றுக்கு நீர் தவறு என் மேல்தான் மன்னிக்கவும் என்று கேட்டீர் ஒழிய மாற்றிக்கொள்வதாக காணோம் அதுதான் ஒருவேளை இபடி சொன்னால் தான் புரியுமோ என்னவோ என்று இப்படி எழுதினேன்
வணக்ஸ் ஐ விட்டுவிட்டு வணக்கம் சொல்லிப்பாரும் என்று சுட்டத்தான் மற்றைய சொற்களை சேர்த்து சொன்னேன் நீர் யோசிப்பீர் என நினைத்தேன் நீர் அதைவிட்டு என்னில் பிழை காண்கிறீர்
இல்லை நான் செய்தது தவறு இல்லை சரி தான் என்று சொல்லவில்லை அப்படி எழுதும் போதே மனசுக்கு கஸ்டமாகத்தான் இருந்தது மன்னித்துவிடுங்கள் வாசகப் பெருமக்களே
சில விசயம் இடிக்குது, ஆனா இங்க பதில் குடுக்க நம்ம ராவணன் விடமாட்டார்.
ராவணன் ராவணன் கொறிக்கிறதுன்னு ஒரு பக்கம் குடுத்தா என்ன? எல்லா இடத்திலேயும் அதைதான் பண்றோமுன்னு சொல்லிடாதீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

