06-27-2003, 03:03 PM
குருவிகள் சொல்லுறதை தெளிவாத்தான் சொல்லுதுகள்.படிக்கிறவைதான் நாலு(இரண்டில்ல)ங்கெட்டான் மனனிலையில இருந்து படிச்சு குழப்பிக்கொண்டிருக்கினம்....இப்படிதான் புத்திஜீவிகள் எண்டு கனவு கண்டுகொண்டிருக்க அவனவன் தவிச்ச முயல் அடிக்கிறான்...அல்லாட்டி எங்கையோ கிடந்த கதிர் காமம் வெளிவிவகாரத்துக்கு வருமோ.....உவையும் தான் பறந்துதிரிஞ்சு பாத்தவை அவங்கள் அசைய மாட்ட மெண்டவுடனே கட்சி மாறிவினம்...பின் அங்கை சரிவராதெண்ட உடன போன இடத்துக்கு திரும்புவினம்... இப்படி 60 வருசம் போட்டுது...ஆனால் இப்ப எண்டா என்டா எல்லாத்தையும் கண்டும் காணாததும் போல இருக்கினம்.....நாலு பொடியளப் பிடிக்க பின் எடுத்து விடுறம் எண்டு நல்லா உழைக்கலாம் எல்லே....?! அவங்களை மோடு மோடு எண்டு இவை மோடானது தான் மிச்சம்....உவங்கள் பொடியளும் இல்லையென்டா....இப்ப தெ ருவுக்கொரு சாராயக்கடையில் கட்சிக் கொடி பறக்கும் ஜனநாயகம் வளரும்!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

