06-27-2003, 02:35 PM
kuruvikal Wrote:தாத்தா உங்களுக்கு காய்ச்ச்சல் வருகுதெண்டு வைப்பம் (உண்மையில் வரக் கூடாது) வந்தால் மருந்தெடுப்பிங்கள் தானே..முதலில வீட்டில உள்ள மருந்தைச் சாப்பிடுவியள் பிறகு வைத்தியரிடம் போவீர்கள்....உண்மை என்ன தெரியுமா எந்த மருந்தெண்டாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்...
அதற்காக ஒரு பாமசியையே வீட்டில் வைத்து எல்லா வருத்தத்திற்கும் வைத்தியரில்லாமல் மருந்து சாப்பிட முடியுமா....? அதே போல்தான் லிங்கும் தேவை அதுவும் அவசியம் என்றால் போடலாம் அதற்காக பக்கங்களை எழுந்தமானமாக நிரப்ப லிங்குகள் போடுவதன் அர்த்தம் தான் என்ன....?!
தாத்தா ஏதோ நியாயம் கேக்கிறதெண்டு குழப்படிகளுக்கு உதவுறதும் ஒரு நேரத்தில உங்களுக்கே ஆபத்தாயிடும்! குழப்படி குழப்படிதான்!
சொல்லவாறதை.. அறுத்துறுத்துச் சொல்லுங்கோ..குருவிகளே.. என்னத்தைச் சொல்லவாறியள்? ஒருபக்கம் மாத்திரம் போதும்.. மற்றப்பக்கம்.. பார்க்காதை.. கேட்காதை.. அதைப்பற்றிக்.. கதைக்கதை.. எண்டு.. சொல்லுறதுமாதிரித்தான்.. எனக்குத்தெரியுது.. அப்ப ஓட்டோக்கிறற்ரிக்.. கவன்மன்ற்..தான்.. ஒப்பிட்டுப்பார்க்க.. உலக ஊடகங்கள் சொல்லுறதெல்லாம்.. உண்மையாத்தான் தெரியுது..

