02-25-2004, 07:23 PM
என்னவளே என்றும் நீ என்னுள்
என்நினைவிருக்கும்வரை மட்டும் அல்ல
என் உயிர் இருக்கும்வரை நீதான்
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்ரும் நீதான்
என் இதயத்துடிப்பின் ஓசையும் நீதான்
என் இதயக்குழியில் புதைந்துகிடக்கும்
என் எண்ணக் கனவுகளும் நீதான்
என் இதயத்தில் சுமக்கும் சுகமான சுமையும் நீதான்
நான் இரகசியமாக உச்சரிக்கும் பெயரும் நீதான்
என்னவளே அடி என்னவளே
என்னுள் இப்படி எல்லாமே நீயாணால்
எப்போது நான் நானாவது.
என்னை மீண்டும் நானாக மீட்டுத்தா
என் கனவுகளும் நினைவுகளும் நிஜமாக
நீ மட்டுமே என் நினைவிருக்கும்வரை
என்னுள் உயிர் வாழ்வாய் என்னவளே
வானின் நீலம் மங்கிங்கிப் போனாலும்
இயற்கையின் அழகு குறைந்து போனாலும்
ஆழ்கடலில் நீர் வற்றிப்போனாலும்
கவிதைகள் மழையில் நனைந்து
மண்ணில் புதைந்து மக்கிப் போய்விட்டாலும்
என்இதயம் என்ற ஏட் டினிலே
உனக்குள்ளாகும் போது உன்னில் நான்
என்நினைவிருக்கும்வரை மட்டும் அல்ல
என் உயிர் இருக்கும்வரை நீதான்
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்ரும் நீதான்
என் இதயத்துடிப்பின் ஓசையும் நீதான்
என் இதயக்குழியில் புதைந்துகிடக்கும்
என் எண்ணக் கனவுகளும் நீதான்
என் இதயத்தில் சுமக்கும் சுகமான சுமையும் நீதான்
நான் இரகசியமாக உச்சரிக்கும் பெயரும் நீதான்
என்னவளே அடி என்னவளே
என்னுள் இப்படி எல்லாமே நீயாணால்
எப்போது நான் நானாவது.
என்னை மீண்டும் நானாக மீட்டுத்தா
என் கனவுகளும் நினைவுகளும் நிஜமாக
நீ மட்டுமே என் நினைவிருக்கும்வரை
என்னுள் உயிர் வாழ்வாய் என்னவளே
வானின் நீலம் மங்கிங்கிப் போனாலும்
இயற்கையின் அழகு குறைந்து போனாலும்
ஆழ்கடலில் நீர் வற்றிப்போனாலும்
கவிதைகள் மழையில் நனைந்து
மண்ணில் புதைந்து மக்கிப் போய்விட்டாலும்
என்இதயம் என்ற ஏட் டினிலே
உனக்குள்ளாகும் போது உன்னில் நான்

