![]() |
|
உதவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: உதவி (/showthread.php?tid=8131) Pages:
1
2
|
உதவி - Paranee - 09-16-2003 உதவி கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள். தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால் கீழே தரும் உதவியை கையாளுங்கள். [b] Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit நட்புடன் பரணீதரன் - kuruvikal - 09-16-2003 Paranee, I tried,when I click on english tamil converter space (bottom text box)...it is showing an error message....! and I could not see conversion option (English to unicode) among prifile details. Thanks. - sOliyAn - 09-16-2003 ஏன் சேவலுக்கு தமிழில் கூவ தெரியாதோ? :wink: - Paranee - 09-16-2003 அதுதான் எப்படி கூவுவது என்று கேட்டுள்ளாரே......... - sOliyAn - 09-16-2003 தமிழ்ழை பழகி.. ரைப்பிங்தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- சாமி - 09-22-2003 உதவிக்கு நன்றி - Kalai - 11-22-2003 How do we Change Boarder language? please. Re: உதவி - shanthy - 11-22-2003 Karavai Paranee Wrote:உதவி எண்டாலும் பாமினியிலை ரைப்பண்ணுறதுதான் கரைச்சலில்லாத வேலை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 02-25-2004 அய்யோ எனக்கு களம் வேறுமாதிரி தெரியுது. அதாவது வழமையான வடிவில் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது??????? - Paranee - 02-25-2004 அப்ப நீங்கள் களம் மாறிநிற்கிறீங்களோ ? சரி செய்து பாருங்கள் - sOliyAn - 02-25-2004 மோகன் பொழுது போகாமை கையை வைச்சுட்டார் போல..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 'மோகன் கையை வைச்சா அது ரோங்காப் போனதில்ல..!' - yarlmohan - 02-25-2004 sOliyAn Wrote:மோகன் பொழுது போகாமை கையை வைச்சுட்டார் போல..! <!--emo& ஐயையோ நான் எதுவும் செய்யவில்லை. வசிசுதா என்ன பிரச்சனை என்று விளக்கமாகச் சொல்லுங்கள். - Ilango - 02-25-2004 அவர் பெப்சி என்று நினைத்து பியர் அடித்திட்டார் போலும். - vasisutha - 02-25-2004 இப்ப சரியாகிவிட்டது மோகன் அண்ணா. முதலில் மிகவும் பழய முந்திய கருத்துக்களம் போல இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. :-) - vasisutha - 02-25-2004 மற்ற தளங்கள் எல்லாம் வேகமாய் இருக்கு ஆனால் யாழ் மெதுவாகத்தான் வருது. (இப்பொழுது) :-( - Paranee - 02-25-2004 எப்போதும் யாழ் மெதுவாக வந்தாலும் மிடுக்குடன்தான் வரும் - sivajini - 02-25-2004 என்னவளே என்றும் நீ என்னுள் என்நினைவிருக்கும்வரை மட்டும் அல்ல என் உயிர் இருக்கும்வரை நீதான் நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்ரும் நீதான் என் இதயத்துடிப்பின் ஓசையும் நீதான் என் இதயக்குழியில் புதைந்துகிடக்கும் என் எண்ணக் கனவுகளும் நீதான் என் இதயத்தில் சுமக்கும் சுகமான சுமையும் நீதான் நான் இரகசியமாக உச்சரிக்கும் பெயரும் நீதான் என்னவளே அடி என்னவளே என்னுள் இப்படி எல்லாமே நீயாணால் எப்போது நான் நானாவது. என்னை மீண்டும் நானாக மீட்டுத்தா என் கனவுகளும் நினைவுகளும் நிஜமாக நீ மட்டுமே என் நினைவிருக்கும்வரை என்னுள் உயிர் வாழ்வாய் என்னவளே வானின் நீலம் மங்கிங்கிப் போனாலும் இயற்கையின் அழகு குறைந்து போனாலும் ஆழ்கடலில் நீர் வற்றிப்போனாலும் கவிதைகள் மழையில் நனைந்து மண்ணில் புதைந்து மக்கிப் போய்விட்டாலும் என்இதயம் என்ற ஏட் டினிலே உனக்குள்ளாகும் போது உன்னில் நான் - kuruvikal - 02-25-2004 என்ன சிவாஜினி காதல் உதவி கேட்டு வந்திருக்கிறியளோ....அங்க கொண்டுபோய் கவிதைகளுக்க போடுங்கோ...ஏற்கனவே அங்க கவிதை எழுதித்தானே இருக்கிறியள்....காதல் எண்டா அப்படித்தான்...உலகம் தெரியாது...கவிதைப்பக்கம் கொஞ்சம் கீழ இருக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு ஒரு சின்னச்சந்தேகம். - samsan - 05-23-2005 எனக்கு ஒரு சின்னச்சந்தேகமங்கோ நான் எங்க போய் கருத்து எழுதலாம் என்று தெரியவில்லை. எங்கபோனாலும் சிறப்புவிருந்தனர்கள்தான் எழுதலாம் என்றுதான் இருக்குப்போல.... இல்லையேன்றால் என் கண்ணில் படவில்லையா? எதுவானாலும் பருவாயில்லை. நான் எங்கே எங்டீக எழுதலாம் என்று கூறுங்களேன். - yarlmohan - 05-23-2005 Quote:எனக்கு ஒரு சின்னச்சந்தேகமங்கோ நான் எங்க போய் கருத்து எழுதலாம் என்று தெரியவில்லை. எங்கபோனாலும் சிறப்புவிருந்தனர்கள்தான் எழுதலாம் என்றுதான் இருக்குப்போல.... இல்லையேன்றால் என் கண்ணில் படவில்லையா? எதுவானாலும் பருவாயில்லை. நான் எங்கே எங்டீக எழுதலாம் என்று கூறுங்களேன்.இனி எங்கும் எழுதிக் கொள்ளலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|