02-25-2004, 06:33 PM
kuruvikal Wrote:அது எங்கும் சொல்லப்படத் தேவையில்லை...விஞ்ஞானம் சொல்லுது... !
பிறப்புரிமையின் படி பால் துணிவு 50: 50 = 1:1 தான்.....!
பெண் (XX)
<b>+</b>
ஆண் (XY) <img src='http://www.people.virginia.edu/~rjh9u/gif/xyideo.gif' border='0' alt='user posted image'>
இவர்களில் இருந்து வரும்
பெண் முட்டை கொண்டிருப்பது (X or X) ஆணின் விந்து கொண்டிருப்பது (X or Y)
இவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்தால்..
2 XX + 2 XY யும் வரும்...இதன் பொருள் ஒரு ஆணுக்கு ஒருத்தி ஒன்ற விகிதத்தில் பால் துணிவு மனிதனில் நிகழ்கிறது என்பதாகும்....!இதைவிட என்ன தேவை....?! :roll:
(X- X நிறமூர்த்தம்.... Y - Y நிறமூர்த்தம்)
வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
மிகவும் நன்றாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

