06-27-2003, 02:11 PM
P.S.Seelan Wrote:மாற்றுக் கருத்துக்களை நாம் வரவேற்போம்.மாற்றுக்கருத்தை.. மாற்றுக்கருத்தாக் ஆராய்ந்து.. பகுத்தறியும் அறிவு தேவை..அது நிச்சயமாக உங்களிடம் இல்லை..
P.S.Seelan Wrote:அப்போது தான் மாற்றுக் கருத்துக் கூறுபவர்களின் உண்மைச் சொருபம் எமக்கு விளங்கும்.இந்தக் கூற்று.. அதற்கு உதாரணமாகத்.. தரப்படுகின்றது..
மேலும்..மற்றவன் சொன்னால்.. கொச்சை.. பிரச்சாரம்.. நீங்கள் எதை.. எழுதினாலும்.. உண்மை.. இப்படியான மனப்பாங்கு.. எப்போது.. இல்லாமல்ப் போகுமோ.. அப்போது.. மாற்றுக்கருத்தை.. ஏற்கும் தகுதி.. வரும்..
மாற்றுக்குருத்து.. என்றபெயரில் தெடங்கிய ஆயுதப் போராட்டத்துக்கு என்ன நடந்ததோ.. அதன் விழைவுகள்.. எவை.. என.. ஆராய்து.. கண்டறியும்.. தகைமை.. வரும்போது.. மாற்றுக்கருத்தை.. ஏற்கும் தகுதி.. வரும்..

