02-25-2004, 12:37 PM
மச்சான் மச்சாள்
உறவெல்லாம்
பிறப்புரிமை வியாதி கொண்டு
தொந்தரவு தருமென்று
ஆரோ சொல்ல
என்னருமை மச்சானின்
வாழ்வு செழித்திடவே
நானும்
அப்படி ஓர் முடிவெடுத்தேன்
மச்சான்...!
கனவில் வாழ்வமைத்து
நான் மகிழ்ந்திருக்க
வந்த வெளிநாட்டுக் கண்ணாளன்
கொண்டவன் ஆனாலும்
குடியும் கும்மாளமும்
பியரும் சிகரட்டும்
பப்பும்
வெள்ளையும் கறுப்புமென்று
தோழிகளோடு சுத்துறான்
கேட்டா சீறுறான்...!
நரகத்தில் நகருது
என் வாழ்க்கை
இப்ப தான் புரியுது
வியாதிக்கு பயந்து விட்டுவந்த
மச்சானின் அருமை....!
தோழியரே
வெளிநாட்டில்
வாழ்வமைக்க முதல்
ஒன்றுக்கு நாலுதடவை சிந்தித்து
முடிவெடும்....!
கொண்டபின்
வருந்திப் பலனில்லை....!
விடுதலை அது இது என்று
புலம்பினாலும்
வாழ்வது நாமாச்சே...!
யதார்த்தம் புரிந்து நில்லும்...!
இறுதியில் மச்சானுக்கு.....
இது வரைகாளும்
உனக்கொரு கடிதம் போடவில்லை...!
காரணம்
என் கதை கேட்டால்
உன் இரத்தம் கொதித்திடும் என்று..!
இப்போ நீயும்
ஒரு பிள்ளைக்கு அப்பா
அதனால்தான் சொல்லுறன்....!
எனக்காய்
அழுவதோடு நிறுத்திக் கொள்
ஆத்திரப்படாதே....!
என்விதி என்னோடு போகட்டும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உறவெல்லாம்
பிறப்புரிமை வியாதி கொண்டு
தொந்தரவு தருமென்று
ஆரோ சொல்ல
என்னருமை மச்சானின்
வாழ்வு செழித்திடவே
நானும்
அப்படி ஓர் முடிவெடுத்தேன்
மச்சான்...!
கனவில் வாழ்வமைத்து
நான் மகிழ்ந்திருக்க
வந்த வெளிநாட்டுக் கண்ணாளன்
கொண்டவன் ஆனாலும்
குடியும் கும்மாளமும்
பியரும் சிகரட்டும்
பப்பும்
வெள்ளையும் கறுப்புமென்று
தோழிகளோடு சுத்துறான்
கேட்டா சீறுறான்...!
நரகத்தில் நகருது
என் வாழ்க்கை
இப்ப தான் புரியுது
வியாதிக்கு பயந்து விட்டுவந்த
மச்சானின் அருமை....!
தோழியரே
வெளிநாட்டில்
வாழ்வமைக்க முதல்
ஒன்றுக்கு நாலுதடவை சிந்தித்து
முடிவெடும்....!
கொண்டபின்
வருந்திப் பலனில்லை....!
விடுதலை அது இது என்று
புலம்பினாலும்
வாழ்வது நாமாச்சே...!
யதார்த்தம் புரிந்து நில்லும்...!
இறுதியில் மச்சானுக்கு.....
இது வரைகாளும்
உனக்கொரு கடிதம் போடவில்லை...!
காரணம்
என் கதை கேட்டால்
உன் இரத்தம் கொதித்திடும் என்று..!
இப்போ நீயும்
ஒரு பிள்ளைக்கு அப்பா
அதனால்தான் சொல்லுறன்....!
எனக்காய்
அழுவதோடு நிறுத்திக் கொள்
ஆத்திரப்படாதே....!
என்விதி என்னோடு போகட்டும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

