02-25-2004, 12:10 PM
பெண்களை
போகப் பொருளாக்கி
மோக வலை வீசியவர்
செப்பும் மொழி கேட்டு
அவரிடம்
காரிருக்காம்
காலில் தூசிபடா
வேலையாம்
சீதனமும் வேண்டாமாம்
சீதையாயிருந்தால் போதுமாம்
என்றெல்லாம்
சொல்லிப் போனவரே
அடுத்த வீட்டில்
பிறந்த நாள் முதல்
உங்களுக்காக வாழும்
மச்சானை மறந்தீரே
போகப் பொருளாக்கி
மோக வலை வீசியவர்
செப்பும் மொழி கேட்டு
அவரிடம்
காரிருக்காம்
காலில் தூசிபடா
வேலையாம்
சீதனமும் வேண்டாமாம்
சீதையாயிருந்தால் போதுமாம்
என்றெல்லாம்
சொல்லிப் போனவரே
அடுத்த வீட்டில்
பிறந்த நாள் முதல்
உங்களுக்காக வாழும்
மச்சானை மறந்தீரே
\" \"

