06-27-2003, 12:32 PM
என்ன தான் சோதனையிட்டாலும் காற்றுப்புகாத இடத்தில் கூட நுழைந்து விடுவார்கள். நம்மவர்கள். தேடட்டும். அப்பாவிகளை கைது செய்து விட்டு பெரிதாக பிரச்சாரம் செய்யலாம் தானே புலி வேட்டை என்று. எலிவேட்டைக்குக்கூட உதவாதவர்கள். வீணர்களின் கதைகள் கூட எமக்கு விட்டமின் தான். உளரட்டும். உலகெல்லாம் போய் உளரியும் காரியம் நடக்கவில்லை ஒழிந்திருந்து உளருபவர்களைப் பற்றி கவலையேன். நாம் எம்; கடமையைச் செய்வோம். வெல்வோம்.படம் எங்களில் யாராவது எடுத்ததா அல்லது பேரினவாதம் பிரச்சாரத்திற்கு எடுத்துக் கொடுத்தா? தன்மானத் தமிழர் தலைவரின் படத்தை தமது இதயங்களிலே பதித்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு சிங்களத்தால் என்ன செய்ய முடியும்.
ஒன்று படு தமிழா.
அன்புடன்
சீலன்
ஒன்று படு தமிழா.
அன்புடன்
சீலன்
seelan

