02-24-2004, 09:49 PM
வணக்கம் . நான் இந்த களத்திற்கு புதிய உறுப்பினன். ஆனால் தளத்திற்கு புதியவன் அல்லன். அடிக்கடி உலா வருவதுண்டு விருந்தினனாக..
இந்த புதிய செய்தியையும் அறிவித்தலையும் பார்த்தபின்பு இணைய வேண்டும் என்ற அவா.
வளமான கருத்துக்களும் தேன் தமிழும் துள்ளி விளையாடட்டும்....
நன்றி - வழுதி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->