02-24-2004, 02:33 PM
வெளிநாட்டு மோகம்
கண்ணை மறைக்க
சிந்தை கலங்கி எடுத்தீர் முடிவு...!
அப்போ...
எங்கே போனது
உங்கள் சுயபுத்தி....?!
விடுதலை வேட்கை
பேசினால் போதாது
சதி வலை எங்கும் உண்டு
அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...!
நிதானம் எங்கும் வேண்டும்
வலைகண்டு ஒதுங்குதல்
வலிமை....!
வீழுதல் பலவீனம்....!
அதுதான் சொன்னோமே
ஆளறிந்து
அன்பு கொள்
அன்பு நிலையென்று
நீயறிந்தால்
வாங்கு அவன் அன்புப் பரிசு
அன்றில் அது
தூக்குக் கயிரானாலும்
ஆச்சரியமில்லை...!
அது உன் தவறு பெண்ணே
அவசரத்தில் நீ இழந்த
நிதானத்தின் பயன்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>