02-24-2004, 02:30 PM
வெளிநாட்டைப்பற்றி அறியவும் ஆர்வமில்லை
சுதந்திரம்பற்றியும் புரியவும் மனதில்லை
தாலியைப்பற்றியும் விளங்கவும் அறிவில்லை
'ஆசை' ஒன்றாலே மோசம் போனதென்ன?!
பகுத்தறிவும் சிந்தனையும் மானுடத்தின் சொத்தென்று
தகுந்தோர்கள் சொன்னார்கள் அதுதான் மழுங்கியதோ?
நுகத்தடியில் கழுத்தோட்டி சுருக்கினிலே விழுந்திட்ட
அறிவற்ற மானுடரே! தங்களையே திருத்திடுங்கள்!!

.