02-24-2004, 12:20 PM
வசிச்சாமி கேட்கிறார்
விடை சொல்லவேணாமோ...?!
சாமிக்கு ஆர்வக்கோளாறு அதிகம்
அதில
சிந்தையும் கோணம் மாறிப்போகுது...!
ஆண் அடக்கிறதா பாத்தா
ஆண் பிசாசாத்தான் தெரிவான்
பள்ளி ஆசான்
நல்லதுக்காய் சொல்வது
நமக்குப் பிடிக்கல்லை என்றால்
அவர் எம் எதிரியாவார்....!
இதுதான் இயற்கை....!
ஆண் ஆணாய் இன்றி
மனிதனாய் சக மனிசியை
வழி நடத்தினான்
விலங்கு போடவல்ல
விலங்கில் இருந்து
குணத்தால் விலகி இருக்க....!
இல்லை... நான்
யதார்த்தம் புரியாமல்
போலித்தனம் காட்டி
போடாத விலங்குடைத்து
விலகி நின்று
விலங்காவேன் என்றால்
அதற்காய் எதிர்த்து
நாம் மாரடிக்க முடியுமா....?!
எனி உங்கள் விருப்பம்
எனி மனித விலங்கோடு
போராடிப்பாருங்கள்
தக்கன பிழைக்கும் வரை
மனிதர் எமக்கு
நிம்மதியே.....!
தாலி என்ன வேலி...?!
வேலி போட்டால்
சிறை என்பர்...!
தாலி ஒரு புனிதம்
ஆணின் அன்புப் பரிசு
பெண்ணே உன் கழுத்தில்-அது
மின்னும் ஒவ்வோர் கணமும்
உன்னவன் அன்பும் பாசமும்
உன்னுள் ஊற்றெடுக்க வேணும்
அன்றில்
நீ அவன்பால்
அன்பில்லா சடம் என்றே
பொருளாகி நிற்கும்....!
நாளில் கருகும் ரோஜாவும்
கசங்கிப் போகும் சேலையும
காற்றில் கலந்து கலையும் பேச்சும்
நொடியோடு நொருங்கும்
அணைப்பும் முத்தமும்
இப்படியும் இன்னமும்
உணர்சிகளின் விளையாட்டெல்லாம்
போலியே...நீரரும்பிடு குமிழ்தானே....!
சபை நடுவே
ஊரறிய ஆண் தரும்
அன்புப் பரிசு தாலியே...!
அன்பின் கருத்துணர்த்தும் புனிதம்
அது ஒன்றுமே...!
பாவம் ஆண்
உன் அன்புப் பரிசு தேடியும்
இன்றுவரை சபையறிய
நீ கொடுப்பதாய் இல்லை
மாறாய்
வேலி என்று
அவன் அன்பை
குப்பையில் போட விளைகிறாய்
அன்பில்லா வாழ்க்கை
மனிதருக்கல்ல
எந்த உயிருக்கும் சொந்தமில்லையடி
பேதைப் பெண்ணே....!
அன்பு கொள்
கொள்ளும் அன்பு
நிலையென்று நீயறிந்தால்
முத்தமும் பின்வரும் வலியும்
வலி தரும் சுகமும் நீயும்
தனித்திருக்க வேண்டியதில்லை....!
ஆணும் பெண்ணும் இணைந்தே
இது உணர வேண்டும்....!
நாம் மனிதர்
சமூக விலங்குகள்....!
இதுதான் நம் அடிப்படை....!
வேறொன்றும் இல்லை
மற்றெல்லாம் போலியே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விடை சொல்லவேணாமோ...?!
சாமிக்கு ஆர்வக்கோளாறு அதிகம்
அதில
சிந்தையும் கோணம் மாறிப்போகுது...!
ஆண் அடக்கிறதா பாத்தா
ஆண் பிசாசாத்தான் தெரிவான்
பள்ளி ஆசான்
நல்லதுக்காய் சொல்வது
நமக்குப் பிடிக்கல்லை என்றால்
அவர் எம் எதிரியாவார்....!
இதுதான் இயற்கை....!
ஆண் ஆணாய் இன்றி
மனிதனாய் சக மனிசியை
வழி நடத்தினான்
விலங்கு போடவல்ல
விலங்கில் இருந்து
குணத்தால் விலகி இருக்க....!
இல்லை... நான்
யதார்த்தம் புரியாமல்
போலித்தனம் காட்டி
போடாத விலங்குடைத்து
விலகி நின்று
விலங்காவேன் என்றால்
அதற்காய் எதிர்த்து
நாம் மாரடிக்க முடியுமா....?!
எனி உங்கள் விருப்பம்
எனி மனித விலங்கோடு
போராடிப்பாருங்கள்
தக்கன பிழைக்கும் வரை
மனிதர் எமக்கு
நிம்மதியே.....!
தாலி என்ன வேலி...?!
வேலி போட்டால்
சிறை என்பர்...!
தாலி ஒரு புனிதம்
ஆணின் அன்புப் பரிசு
பெண்ணே உன் கழுத்தில்-அது
மின்னும் ஒவ்வோர் கணமும்
உன்னவன் அன்பும் பாசமும்
உன்னுள் ஊற்றெடுக்க வேணும்
அன்றில்
நீ அவன்பால்
அன்பில்லா சடம் என்றே
பொருளாகி நிற்கும்....!
நாளில் கருகும் ரோஜாவும்
கசங்கிப் போகும் சேலையும
காற்றில் கலந்து கலையும் பேச்சும்
நொடியோடு நொருங்கும்
அணைப்பும் முத்தமும்
இப்படியும் இன்னமும்
உணர்சிகளின் விளையாட்டெல்லாம்
போலியே...நீரரும்பிடு குமிழ்தானே....!
சபை நடுவே
ஊரறிய ஆண் தரும்
அன்புப் பரிசு தாலியே...!
அன்பின் கருத்துணர்த்தும் புனிதம்
அது ஒன்றுமே...!
பாவம் ஆண்
உன் அன்புப் பரிசு தேடியும்
இன்றுவரை சபையறிய
நீ கொடுப்பதாய் இல்லை
மாறாய்
வேலி என்று
அவன் அன்பை
குப்பையில் போட விளைகிறாய்
அன்பில்லா வாழ்க்கை
மனிதருக்கல்ல
எந்த உயிருக்கும் சொந்தமில்லையடி
பேதைப் பெண்ணே....!
அன்பு கொள்
கொள்ளும் அன்பு
நிலையென்று நீயறிந்தால்
முத்தமும் பின்வரும் வலியும்
வலி தரும் சுகமும் நீயும்
தனித்திருக்க வேண்டியதில்லை....!
ஆணும் பெண்ணும் இணைந்தே
இது உணர வேண்டும்....!
நாம் மனிதர்
சமூக விலங்குகள்....!
இதுதான் நம் அடிப்படை....!
வேறொன்றும் இல்லை
மற்றெல்லாம் போலியே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

