02-24-2004, 11:20 AM
அன்பின் ரமணணுக்கு
உங்கள் வேதனை புரிகின்றது
நான் கூட வந்த சில நாள்களாக அதையே சொல்லி வந்தேன் நிச்சயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு
தாத்தாவின் மனவேதனை கூட புரிகிறது
என்ன செய்வது களபூமியிலிருந்து வந்தவர்கள் போராடித்தான் எதையும் பெறவேண்டும் என்றாகிவிட்டது போராடுங்கள் பேரர் நாம் இருக்கிறோம் துணைக்கு

\" \"