02-24-2004, 06:50 AM
இராவணன் அண்ண சொன்னது சரியா தான் இருக்கு. எல்லாரும் கேட்டு நடவுங்கோ. எனக்கு ஒரு சந்தேகம் எப்பிடி தமிழ் எழுத்திலயும் ஆங்கில எழுத்திலயும் கலந்து டைப்பண்ணிறது?. நான் ட்ரை பண்ணிப்பாத்தன் கலந்து கட்ட ஏலாம இருக்கு. உதவுங்கோ.

