02-23-2004, 11:34 PM
உன் ஊடலிலும் கூடலிலும்தானே
நவரசத்தைக் கண்டேன்
உன் பணிவிலும் துணிவிலும்தானே
பாகத்தைக் கண்டேன்
எத்தனை காலந்தான் தாடிகளையும் மீசைகளையும்
கண்டுகொண்டேயிருப்பது?!
சலிப்புக்கு விடைகொடுத்து என்னைச்
சதிராட அழைத்தவளல்லவா நீ?!
அவர்கள் என்னவோ கூறுகிறார்கள்
தாலி உனக்கு வேலியெனும் சிறையென
உனக்குத் தெரியும்
அது என் விலைமதிப்பிலாப் பொக்கிசமென
அதனால்தானே.. நீ கர்வமாக
என் பொக்கிசத்தைக் கவர்ந்தவளாக..!!
நவரசத்தைக் கண்டேன்
உன் பணிவிலும் துணிவிலும்தானே
பாகத்தைக் கண்டேன்
எத்தனை காலந்தான் தாடிகளையும் மீசைகளையும்
கண்டுகொண்டேயிருப்பது?!
சலிப்புக்கு விடைகொடுத்து என்னைச்
சதிராட அழைத்தவளல்லவா நீ?!
அவர்கள் என்னவோ கூறுகிறார்கள்
தாலி உனக்கு வேலியெனும் சிறையென
உனக்குத் தெரியும்
அது என் விலைமதிப்பிலாப் பொக்கிசமென
அதனால்தானே.. நீ கர்வமாக
என் பொக்கிசத்தைக் கவர்ந்தவளாக..!!
.

