06-27-2003, 09:59 AM
kuruvikal Wrote:அரசியல் நடத்தும் கட்சியினருக்கு பயங்கர போரியல் ஆயுதங்கள் வழங்கப்படுகிறதா..?குடுக்கயில்லையே.. 87 ஆம் ஆண்டு ட்ரக் லோட் லோட்டாக் குடுக்கயில்லையே..?
ஏன் அவர்கள் குற்றங்களின் பின்னணியில் இருக்கக் கூடாது....?
[/quote]
நியாயமான கேள்வி.. இருந்திருக்கலாம்தானே..
kuruvikal Wrote:உதாரணமாக முன்னாள் சிங்கள அரசியல் தலைவர்களான லலித் மற்றும் அஷ்ரப் மற்றும் பலரினதும் கொலைகளுக்கு யார் சூத்திரதாரிகள் என்பது கண்டு பிடிக்கப்பட்டனவா..?நியாயமான கேள்வி..
..ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை..
kuruvikal Wrote:அதற்காக வீதிதடைகளூம் பாஸ் நடமுறைகளும் சிங்களவர்கள் மீது திணிக்கப்பட்டனவா....?!இல்லையே.. திணிக்கப்டயில்லையே.. ஏன்.. அதுதானே.. பாஸ.. கூட இருந்ததில்லையே..
உண்மைதான்.. பணம் பறிப்பது.. கொளளையடிப்பதற்குத்தான்.. எல்லாமே..நாட்டுக்காகவல்லவே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

