02-23-2004, 10:05 PM
kuruvikal Wrote:பெண்ணே நரகம்
மரணத்தின் பின்னாம்
இப்போ நகரத்தில் தான்
நீவிர்...!
[size=15]நாகரீகம் என்று
நடை உடையில்
விடுதலை கண்டீர்
காட்டி நின்றீர்
உம் விடுதலையின்
வேண்டுதலை...!
வீண் வாதம்
வேண்டாம்
ஊருக்காய் வாழென்று
மனிதனுக்கே
மகான்கள் சொல்லி வைத்தார்...!
நீவிர் மனிதரென்றால்
அவர் வழிபற்றும்
அன்றில்
தெளிவாய் விளகி நில்லும்
மாக்கள் வரிசையில்....!
குருவி நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் இதற்கு முன்னர் பெண்களின் நடை உடை ஆண்களால் அடக்கிவைக்கப்பட்டதாகவும், தற்பொழுது விடுதலை அடைந்து விட்டதாகவும் தோன்றுகிறது. 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

