02-23-2004, 09:42 PM
vasisutha Wrote:அதற்காக இல்லை பாமரன்.நாம சென்னை போனபோ மெட்ராஸ் அப்பிடீன்னுதான் இருத்திச்சு
சென்னை என்று மாற்றியும் மெட்ராஸ் என சொன்னதைப்பார்த்து சிரிப்பு வந்தது.
பம்பாய் மும்பாய் ஆனதுபோல கல்கத்தா கொல்கத்தா ஆனதுபோல
இதுவும் ஆச்சுங்க
அம்முட்டுதான் எனக்கு தெரியுங்க

