06-27-2003, 09:52 AM
உதுக்கு ஏனப்பு கோபிக்கறே,
சாதாரணமான எழுத்துலதான் மற்ற எல்லாக்கருத்துக்கும் பதில் எழுதுகிறீர்கள்.ஆனால் நன்றியை சுூசகமாக மணிதாசன் எழுதிக்காட்டியிருக்கிற விதத்த பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது.படம் இருந்ததால படத்த போட்டனான். இல்லாட்டி ஹி..ஹி..ஹி... என்றல்லோ எழுதியிருக்கனும்.
இதுவும் கருத்து சுதந்திரம்தானேயப்பு ?