02-23-2004, 09:10 PM
vasisutha Wrote:PAAMARAN Wrote:இல்லீங்க பெப்சி. இது குமுதம் பாமரன் இல்லீங்க
நாம சிலோன் தான்
இருபது வருசம் மெட்ராசில இருந்தேங்க
:D :P :mrgreen: :!: :roll:
வசிசுதா
நீங்க நான் சொன்னதை நியமா நம்பலை
உங்க முகம் அப்பிடீன்னு இருக்கு
பொய்யே கேட்டு கேட்டு பழகிபோன நீங்க என்னையும் அப்பிடீன்னு நினைச்சது வழமைதான்.

