02-23-2004, 05:38 PM
மற்றவன் முயற்சியில்
மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள்
அலரிக் கொட்டையை அரைத்துதான்
மின்சாரம் தேடுவர்...!
எங்கே வெள்ளைக்காரன்
பிச்சையும் போட்டு
உலை ஒன்று கட்டிக் கொடுத்தால்
ஆருக்குப் பங்கு கொடுக்கலாம் என்று
உரிமைக் குரல் மட்டும் எழுப்பிடுவர்....!
தனக்கே இல்லையாம்
அதற்குள் வந்தவனுக்கு...??!
அப்பம் தின்ற குரங்காட்டம்
அவனிருக்க
கையைப் பிசையும் பூனையாட்டம்
இவை இருப்பினம்....!
என்று சிந்தித்து
என்று உருப்படுவதோ....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>