02-23-2004, 05:23 PM
நீங்க உங்க கருத்தை வையுங்க BBC. இவங்களுக்குபுரியாமலா இவ்வளவு நாளும் வாதாடினாங்க..?
இப்ப இவங்களாலை முடியலை.. அதனால்தான் தனிப்பட்ட தாக்குதல் சாடல் ஏற்றம் எல்லாம்.
பதட்டப்படாமல் உங்க கருத்தை வையுங்க. வாசகர்கள் தீர்மானிக்கட்டும்..

Truth 'll prevail