02-23-2004, 05:11 PM
நாங்க தப்புச் செய்யுறதாச் சொல்லுறீங்க ஆனா என்ன தப்பு என்ன சொல்லுறீங்க இல்லையே....அதுதான் பிரச்சனையே இப்படித்தான் பல இடத்திலும் சொல்லுறீங்க விளக்கம் கேட்டா மழுப்பிறீங்க....ஏன்...?!
அதுக்கு மேல நாங்க எப்படி இங்க கருத்தாடினம் என்பதையே நீங்க கவனிக்கவில்லை...அதுக்க எப்படி பழைய கருத்துக்களைப் படிப்பீங்க...இங்க நீங்க புதிசாக் கிளறுறதுகள் எங்களுக்குப் பழசா இருக்கு....கொஞ்சம் பழசையும் படிச்சுப் பாருங்க தப்பு எங்கால எண்டு தெளிவாப் புரியும்....!
<b>தப்பு தப்பைத் திருத்த அல்லது புரிய வைக்க வேண்டும் என்றுதான் விடப்படுகுது.....தப்புத் திருத்தப்பட்டதும் அதுவா திருந்திடும்.....!</b>
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>