02-23-2004, 02:01 PM
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/02/23_shewag.jpg' border='0' alt='user posted image'>
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவக், டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்த்தி சிங்கை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். ஷேவக்-ஆர்த்தி நிச்சயதார்த்த விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று திரும்பிய பின்னர் ஏப்ரல் 22-ந் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. ஆர்த்தி சிங்குடன் ஷேவக்.
சுட்டது வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>